நாம் பிறர் மத்தியில் யார்?
அன்பிற்கு முன்மாதிரி ஸ்தேவான்
சந்தோஷத்திற்கு முன்மாதிரி திருமுழுக்கு யோவான்
சமாதானத்திற்கு முன்மாதிரி ஈசாக்கு
நீடிய பொறுமைக்கும் முன்மாதிரி யோபு
தயவிற்கு முன்மாதிரி தாவீது
நற்குணத்திற்கு முன்மாதிரி அப்னேர் அமாசா
விசுவாசத்திற்கு முன்மாதிரி ஆபிரகாம்
சாந்தத்திற்கு முன்மாதிரி மோசே
இச்சையடக்கத்திற்கு முன்மாதிரி யோசேப்பு
இவர்கள் எல்லாருக்கு மேலாக
இவையனைத்திற்குமே
முன்மாதிரி இயேசு கிறிஸ்து
இயேசு இரட்சகரின் பிள்ளைகளாகிய நாம்
இன்று எப்படி வாழ்கின்றோம்?
இதரமார்க்கத்தார் நம்மைக் குறித்து பேசுதென்ன?
0 Comments