எனக்கன்பான உறவுகளே,
அன்பின் வாழ்த்துக்கள்....
இந்த வலைப்பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....
meyego.in வலைப்பதிவின் நோக்கம்
திருமறை ஆராய்ச்சி, அருளுரைகள், இறையியல் கருத்துக்கள், வாழ்வியல் போதனைகள் மற்றும் அநேக பிரயோஜனமிக்க காரியங்களைப் பதிவிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருமறையிலிருந்து...
நமது பற்றுறுதி (விசுவாசம்) கொள்கைகள் பரிசுத்த வேதாகமத்தை அடிப்படையாக கொண்டது. அவற்றை அறிவதும், காப்பதும், அவற்றின்படி வாழ்வதும் நம் தலையாய கடமை.
இறையறிவில் வளருக
Grow in the Knowledge of God
திருத்தூதர் பேதுரு அடிகளார் தமது இரண்டாம் நிருபத்தை முடிக்கும் போது, கடைசி வசனத்தில் சொல்லுகிறார்: "அவரை அறிகிற அறிவில் வளருங்கள்." ஆம் கடவுளைக் குறித்து தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு என்று எண்ணி, திருமறை வாயிலாக இன்னும் கற்றுக்கொள்ள பிரயாசப்பட வேண்டும்.
இறைசிந்தையோடு வாழ்க
Live with the Mind of God
திருத்தூதர் பவுலடிகளார், தாம் பிலிப்பியருக்கு எழுதின மடலில் இரண்டாம் அதிகாரம் ஐந்தாம் வாக்கில் கற்றுத் தருவது என்னவென்றால், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது." ஆம் இறையரசை எதிர்நோக்கும் நாம் அதை பெற்றுக்கொள்ள அதன் அரசராம் கடவுளின் சிந்தை கொண்டு இப்பூமியிலும் வாழ வேண்டும்.
இறைநம்பிக்கைகாக போராடு
Fight for the Faith in God
திருத்தூதர் யூதா தமது நிருபத்தின் மூன்றாம் வாக்கில் உரைப்பது என்னவென்றால், "விசுவாசத்திற்காக போராடு..." ஆம் நம்முடைய பற்றுறுதி கொள்கைகளை எவருக்காகவும் எதற்காகவும், விட்டுக்கொடுக்காது காக்க வேண்டும்.
இறையாசி உங்களோடிருப்பதாக
My beloved friends,
Greetings with love....
I am glad to meet through this blog...
The Vision of meyego.in
It is started to post the Biblical Research, Sermons, Theological Concepts, Life Oriented Teachings and others useful informations.
Who is meyego?
I am meyego. It's my nickname.
Me - Melameignanapuram (my native)
Ye - Yesu Rajan (my father's name)
Go - Golden (my name)
I, servant of God, am studying Theology in Serampore University.
For Contact
Y. Golden Rathis B.A, B.Sc, B.Th,
💌 meyego26@gmail.com
6 Comments
God Bless you Thambi
ReplyDeleteThank you Anna
DeleteGreat...Keep it up..
ReplyDeleteThank you
DeleteGod bless you Anna
ReplyDeleteWonderful. Glory to God
ReplyDelete