Ad Code

CSI Motto & Logo தென்னிந்திய திருச்சபையின் குறிக்கோள் & சின்னம்

 CSI Motto 

⚡ தென்னிந்திய திருச்சபையின் Motto  யோவான் 17.21 இன் முதற்பகுதி  "அவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்க..." என்பதாகும்.

⚡ இது சபைகளின் ஒருமைப்பாட்டையும் இறைமக்களின் ஐக்கியத்தையும் வலியுறுத்துகிறது.
 CSI Logo 

💮தென்னிந்திய திருச்சபையின் சின்னம் (logo) தாமரை மலரும், சிலுவையும் ஒன்றாக இணைந்துக் காணப்படுகின்றது. அதனைச் சுற்றிலும் திருச்சபையின்பெயரும்,
செம்பொருளான யோவான் 17.21ஆம் வசனமும் பொறிக்கப்பட்டுள்ளது.

💮நடுவிலிருக்கும் .சிலுவை இயேசுகிறிஸ்துவின் தியாகத்தின் வெளிப்பாடாகவும், கிறிஸ்தவசபையின் அடையாளமாகவும் உள்ளது.

💮இந்திய கலாச்சாரம் மற்றும் பொருளின்படி, தாமரை மலர் படைப்பாளரையும், மக்கள் கடவுளோடு கொண்டுள்ள நல்ஐக்கியத்தின் வெளிப்பாடாகவும்உள்ளது. 

💮இதிலுள்ள சிவப்பு நிறம் வாழ்வின் அடையாளமாகவும் ,கருஊதா நிறம் பக்தி மற்றும் திருச்சபையின் அடையாளமாகவும், வெள்ளை பின்னணியம் கடவுள் மானிடத்தோடு கொண்டுள்ள விளக்க இயலாத,
பிரிக்க இயலாத உறவு நிலையை விளக்குகின்றது.

Post a Comment

0 Comments