Ad Code

CSI Tirunelveli Diocese Bishop 2021 | திருநெல்வேலி திருமண்டல பேராயர் 2021

மகாகனம். ARGST. பர்னபாஸ் பேராயரவர்கள்

பிறந்த தேதி : 26.09.1960

சொந்த ஊர் : நாஞ்சான்குளம், திருநெல்வேலி.

பெற்றோர் : திரு. PA இரத்தினசாமி (உபதேசியார்)

மனைவி : ஜாய் ஜெமிமா

பிள்ளைகள் : மகள் & மகன்

கல்வி : BA (English) 

இறையியல் கல்வி :  BD, (Union Biblical Seminary, Pune)

                   Rev. ARGST. Barnabas

உதவிகுரு அபிஷேகம் : 11.06.1985
தூய யோவான் ஆலயம், நாசரேத்.

குருவாக அபிஷேகம் : 11.06.1986
தூய பேதுரு ஆலயம், சண்முகாபுரம்.

பேராயராக திருநிலைப்படுத்துதல் : 21.11.2021
தூய திரித்துவ பேராலயம், பாளையங்கோட்டை

பணிசெய்த இடங்கள்

1985 - 1991 - TDYA இயக்குநர்
1991 - 1996 - விக்கிரமசிங்கபுரம்
1996 - 1997 - ஆலங்குளம்
1997 - 2002 - தூத்துக்குடி மீன்பிடி செண்டர்
2002 - 2003 - கல்வி விடுப்பு (Religious Traning)
2003 ஜூன் 1 - 8 - மில்லர்புரம்
2003 - 2005 - சமாரியா
2005 - 2010 மிலிட்டர் லைன்ஸ்
பெருமாள்புரம்
2019 - அகஸ்தியர்பட்டி
2020 - நல்லூர்
2021 - பாளையங்கோட்டை

வகித்த பொறுப்புகள்

திருமண்டல குருத்துவ காரியதரிசி

கன்வீனர் NCCI Conference

மேற்கு சபைமன்ற தலைவர்

பேராலய தலைமை குரு


ஆண்டவராகிய கடவுள் தொடர்ந்து தம் அடியாரைப் பெலப்படுத்தி, நீதியின் பாதையில் வழிநடத்தி, ஆசீர்வதிக்க வேண்டுவோம்...
             16வது நெல்லைப் பேராயர்

Post a Comment

3 Comments

Anonymous said…
Good information
Anonymous said…
புடமிடப்பட்டு உருவாக்கப்பட்ட பொன்