கிரேக்கம் அல்லது எல்லினிக்கா (Greek) என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும்.உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழிகளில் கிரேக்கமும் ஒன்று ஆகும். கிறிஸ்தவ திருமறையின் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆ. இறாபின் மக்ளாஷனின் "புதிய ஏற்பாட்டுக் கிரேக்க இலக்கணம்" தமிழ் வழியில் கிரேக்கத்தைப் பயில உதவும் புத்தகமாகும்.
0 Comments