பேராயர் கால்டுவெல் ஐயாவின் நற்கருணை தியானமாலை
கிறிஸ்தவத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் மிகமுக்கியமான ஒன்று கிறிஸ்து இயேசுவின் நற்கருணை பந்தி. அதனை நாம் எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்று பலர் பல விதமாக கூறியிருந்தாலும்,நம் இடத்தில் கிறிஸ்துவின் பணியை சிறப்பாக செய்த பேராயர். இராபர்ட் கால்டுவெல் ஐயர் கூறியுள்ள விதம் சிறிது வித்தியாசமானது.
மின்னுலாக்கம்
செ. சுஜித்
திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
0 Comments