ஆசிரியர் சிறந்த முறையில் சீர்திருத்தின் ஆரம்பம் முதற்கொண்டு ஆராய்ந்து இந்த புத்தகத்தை இயற்றிருக்கிறார். இந்த புத்தகத்தின் சிறப்பு யாதெனில், புத்தகத்தை வாசிக்கும் போதே நாம் சீர்திருத்த காலத்தில் இருந்து பயணிப்பது போல சுவாரசியம் நிறைந்ததாக காணப்படும். புத்தகத்தின் ஆவல் கொண்டு இந்த புத்தகத்தில் சில சேர்க்கைகளை நான் தொகுத்துள்ளேன். அவைகள் மார்டின் லூதரின் தொன்னுற்றைந்து ஆய்வறிக்கைகளும், இங்கிலாந்து சபையின் வேத சித்தாந்தங்களுமாமே.
நன்றி: செ.சுஜித் (திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம்) இந்த புத்தகத்தை PDF டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
0 Comments