இரண்டு முக்கியமான வரலாற்று சம்பவங்கள்:
1. இஸ்ரவேலரின் எகிப்திய அடிமைத்தனம் - 430 ஆண்டுகள்
2. பாபிலோனிய 70 ஆண்டுகால அடிமைத்தனம்
ஆண்டவராகிய கடவுள், கடந்த நாளில் எகிப்திலிருந்து, உங்களை நடத்தியது போல, பாபிலனிலிருந்து அதிசயாமாக நடத்தி மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு கொண்டுபோய் சேர்ப்பேன் என்று வாக்கு பண்ணினார்.
அதிசயம் என்றால் ஆசீர்வாதத்திற்கும் மேலானது... உன்னதமானது... அசாதாரணமானது...
எபிரேயத்தில் pala என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் to be extra-ordinary, marvel or wonder. அதாவது அதிசயம்.
என்னென்ன அதிசயங்களை இரண்டு சம்பவங்களிலும், கடவுள் செய்ய இஸ்ரவேலர் கண்டார்கள் என்று ஒப்பீட்டு பார்ப்போம்.
1. விடுதலையின் அதிசயம்
எகிப்திலிருந்து விடுதலை போல் பாபிலோனிலும்
2. வழிநடத்துதலின் அதிசயம்
எகிப்தின் வனாந்திரப் பயணம் போல் பாபிலோனிலும்
3. வாழ்வளிக்கும் அதிசயம்
இரு முறையும் மீண்டும் கானானில் புதிய வாழ்வு
0 Comments