Ad Code

செய்யப்படாத அதிசயங்கள் | Marvels That Have Never Been Done | February 2022

CSI மறுரூப ஆலயம், மருதடியூர் சபையில் 2022 பிப்ரவரி மாதப்பிறப்பு வழிபாட்டில் கொடுக்கப்பட்ட அருளுரை...
அதிசயங்களைச் செய்கிற ஆண்டவர், செய்யப்படாத அதிசயங்களைச் செய்கிறவர் என்று திருமறை சொல்லுகிறது. அதை குறித்து யாத்திராகமம் 34 ஆம் அதிகாரத்திலிருந்து தியானிப்போம்.

யாத்திராகமம் 34:10, "கர்த்தர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்."

பின்னணி
இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி செல்லும் போது, சீனாய் வனாந்தரத்தில் பாவம் செய்த போது, கடவுள் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து மோசேயோடு பேசின பகுதி தான் இது. 

செய்யப்படாத அதிசயங்கள் எப்படியிருக்கும்? (யாத் 34.10)
1. Visible
2. Terrible
3. Wonderful

நாம் என்ன செய்ய வேண்டும்?
1. தேடுங்கள் (யாத் 34.2)

2. புதுப்பித்துக்கொள்ளுங்கள் (யாத் 34.9)

3. கைக்கொள்ளுங்கள் (யாத் 34.11)

ஆபிரகாம் & சாராள் வாழ்க்கையில் (ஆதியாகமம் 21) செய்யப்படாத அதிசயங்களை செய்தவரும், இஸ்ரவேல் மக்களை அதிசயமாய் நடத்தினவருமாகிய எல்லாம் வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் செய்யப்படாத அதிசயங்களை செய்து வழிநடத்துவாராக.
Preached by, Meyego.
@ CSI Transfiguration Church, Maruthadiyur.

Post a Comment

0 Comments