இறையருளால் குருத்துவ அருட்பணிக்கென்று தேர்ந்தெடுக்கப்பட, இறையியல் கல்லூரி (BD) படித்த பயிற்சி ஊழியர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவது திருநெல்வேலி திருமண்டலத்தின் பாரம்பரியம் மற்றும் சபைநிர்வாகத்தின் முறைமையாகும். வேதாகமம், வழிபாட்டு முறைமை & ஆங்கிலம் மற்றும் பொது அறிவு என மூன்று தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இதற்கென்று ஆயத்தப்படுவோர் பயன்படுத்த வேண்டிய முக்கியமான புத்தகங்கள்:
பரிசுத்த வேதாகமம் (OV)
ஜெப புத்தகம் (Anglican)
இறை வழிபாட்டு நூல் (CSI)
திருமண்டல பத்திரிக்கைகள்
தினசெய்தி தாள்கள்
பழைய மாதிரி வினாத்தாள்கள் சற்று மாதிர்க்கே. அதே அப்படியே மனனம் செய்ய அல்ல. இங்கே வேதாகம தேர்விற்கான மாதிரி வினாத்தாள் பதிவிடப்படுள்து. அதை டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Acknowledgement
Bishop Stephen Nile Library,
Palayamkottai.
0 Comments