ஒவ்வொரு பருவத்திலும் ஆலயங்களில் வெவ்வேறான வண்ணங்களில் துணிகள் பயன்படுத்தப்படுவதை பார்த்திருப்பீர்கள். அவை எங்கு, எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற சந்தேகமும் எழுந்திருக்கும். அல்லது உங்கள் ஆலயத்திற்கு தைக்க வேண்டும், எப்படி தொடர்பு கொள்ளவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். இதை ஊழியமாக செய்கின்ற ஒரு முக்கியமான நிறுவனத்தை குறித்து பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் என்ற ஊரில் அமைந்துள்ளது பிளஸ்ஸிங் ஆல்டர் ஓர்க் யூனிட். எனக்கு நன்கு பரிட்சையமான சகோதரர் திரு. பிளஸ்ஸிங் அவர்கள் இந்த திருப்பணியை செய்து வருகிறார்கள். சென்னை மற்றும் கோயம்பத்தூரில் கிளைகள் உள்ளன. இவர்களிடம் கொயர் அங்கி சிறப்பாக தைத்து கொடுக்கப்படுகிறது.
நியாயமான விலையில்
தரமான துணியில்
சரியான நேரத்தில்
ஆயத்தம் செய்து தருகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
2 Comments