1. அட்வெந்து ஞாயிறு முதல் கிறிஸ்துமஸ் ஈவ்க்கு முந்தின நாள் வரை
(நவம்பர் கடைசி / டிசம்பர் 1 ஆம் ஞாயிறு முதல் டிசம்பர் 23 வரை)
🍇 செங்கரு நீலநிறம் - Purple - வயலட் 💜
2. கிறிஸ்துமஸ் தின முந்தின இரவு முதல் கிறிஸ்து பிரசன்ன திருநாள் வரை
(டிசம்பர் 24 இரவு முதல் ஜனவரி 6 வரை)
🏳️வெள்ளை - Pure White - ஒயிட் ✅
3. பிரசன்ன திருநாளுக்கு பின் முதலாம் ஞாயிறு முதல் செப்துவகெசிமா ஞாயிறுக்கு முந்தின இரவு வரை
(ஜனவரி 6 ஆம் தேதிக்கு பின்பு முதல் சாம்பல் புதனுக்கு முந்தைய மூன்றாம் ஞாயிறு வரை)
☘️ பச்சை - Green - கிரீன் 💚
4. செப்துவகெசிமா ஞாயிறு முதல் கிறிஸ்து உயிர்ப்பு திருநாளுக்கு முந்தின நாள் வரை
(சாம்பல் புதன் முதல் ஈஸ்டர்ருக்கு முந்தின சனிக்கிழமை வரை)
🍇செங்கரு நீலநிறம் - Purple - வயலட்💜
5. கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு முதல் பொதுக்கால வாரத்திற்கு முந்தின சனி வரை
(ஈஸ்டர் ஞாயிறு முதல் பொதுக்கால வாரத்திற்கு முந்தின சனி வரை)
🏳️வெள்ளை - Pure White - ஒயிட் ✅
6. பொதுக்கால வாரத்தின் முதல் ஞாயிறு முதல் அட்வெந்து ஞாயிறுக்கு முந்தின சனி வரை
(திரித்துவ திருநாளுக்கு அடுத்து வரும் ஞாயிறு / பெந்தேகோஸ்தே 2 ஆம் ஞாயிறு முதல் அட்வெந்து ஞாயிறு வரை)
☘️ பச்சை - Green - கிரீன் 💚
7. இரத்த சாட்சிகளின் திருநாட்கள்
🛑 சிவப்பு - Red - ரெட் ❤️
8. இரத்த சாட்சிகளல்லாத திருநாட்கள்
🏳️வெள்ளை - Pure White - ஒயிட் ✅
9. சிறப்பு வழிபாடுகள்
(ஆலய திறப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், அருட்பொழிவு)
🏳️வெள்ளை - Pure White - ஒயிட் ✅
10. புனித வெள்ளி மற்றும் அடக்க ஆராதனை
⬛ கருப்பு - Black - பிளக் 🖤
11. பண்டிகை நாட்கள்
(பிரதிஷ்டை, ஸ்தோத்திரப் பண்டிகை).
மரபின்படி வெள்ளை கலர் தான்; ஆனால் இப்போது நடைமுறையில்
⭐தங்க நிறம் - Gold - கோல்டு💛
Short Notes
Advent 4 Sundays --- Purple 💜
Christmas - Holy Epiphany ---- White🏳️
After Epiphany - Before Septuvagesima ---- Green💚
Septuvagesima - Before Easter ---- Purple💜
Easter - Holy Trinity ---- White 🏳️
After Holy Trinity - Before Advent ---- Green💚
The Feast of the Martyrs ----- Red ❤️
The Feats of the Others ---- White🏳️
Baptism, Confirmation, Ordination - White🏳️
Good Friday & Funeral ----- Black🖤
Festivals - Gold 💛
(இது ஆங்கிலிக்கன் முறைமையின் அடிப்படையிலானாது. இதைத் தான் பெரும்பாலான இந்திய சபைகள் பின்பற்றுகின்றன.)
3 Comments
Super Information
ReplyDeleteGod is Good
DeleteGood information
ReplyDelete