சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
எம்மை நோக்கிப் பார்க்கின்றன
தம் காயங்களையும் பார்க்கின்றன.
1.என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கல் பார்க்கின்றாரே
தீயவழியில் எங்கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே.
2.தீட்டுள்ள எண்ணம் என் இதயும் கொண்டால்
ஈட்டி பாய்ந்த என் கால்கல் சென்றால்
வீண்பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்.
3.திருந்திடா பாவிக்காய் அழுகிண்றாஃர்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணிர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்.
4.அவர் இரத்தன் என்பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்.
0 Comments