இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 11 சேகரங்களின் குற்றால ஸ்தோத்திர பண்டிகை ஆண்டவருக்கு சித்தமானால், 2022, செப்டம்பர் 30, அக்டோபர் 01, 02 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் 78வது ஸ்தோத்திர பண்டிகை நடைபெற இருக்கிறது.
0 Comments