சர்வதேச மக்களாட்சி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா.சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஆம் தேதியை அறிவித்தது.
ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
0 Comments