Ad Code

மங்களமாய்ப் பாடுவோம் | பெண்கள் ஞாயிறு பாடல் |Women's Sunday Song • Mangalamaay Paaduvom

பாடல்: மங்களமாய்ப் பாடுவோம்
இராகம் : பக்ருடன் பாடுவேன் 

மங்களமாய்ப் பாடுவோம் - சீயோனின் 
மங்கை யராய்க் கூடுவோம்.

பரிசுத்த அலங்காரமாய் நம் ஆலயத்தில்
பெண்கள் ஐக்கிய சங்கமாக இணைந்து.....

1. ஜெபமும் ஐக்கிய முமே - இச்சங்கத்திற்கு
சேவையும் குறிக் கோளுமே
வீரமும் நற்செயலும் தெபோராளைப் போலவே
வீறுகொண்டு இரட்சகன் திருப்பணி செய்தே...

2. தேவை ஆனது ஒன்றே - அனைவருக்கும்
போதும் இயேசுவின் பாதமே
துன்பமும் இன்பமும் மாறி வருகையில்
மரியாளைப் போலவே இன்பப் பொற்பாதத்தில்...

Post a Comment

0 Comments