"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
பாளையங்கோட்டை சேகரம்
(மத்திப சபைமன்றம்)
சபை
தூய திரித்துவ பேராலயம்
சேகரத் தலைவர்:
Rev. D. பாஸ்கர் கனகராஜ்
உதவி குருக்கள்
Rev. ID. ஸ்டீபன்
Dn. DVP. பொன்ராஜ்
சபை ஊழியர்கள்:
திரு. தனபால் தேவராஜ்
திரு. ஸ்டீபன் சத்திய சிங்
திரு. ஜான்சன்
குடும்பங்கள்:
சுமார் 1000 க்கும் மேல்...
தற்போதைய விண்ணப்பங்கள்
தூய திரித்துவ பேராலயத்தின் மூலமாக, நெடும்பாறை சேகரம் சேனகிரியில், ரப்பர் தோட்ட தமிழ் தொழிலாளர்கள் மத்தியில், ஆலயம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. அதற்காக ஜெபிப்போம்.
இச்சேகரம் கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
0 Comments