Ad Code

கீழ ஓமநல்லூர் சேகரம் | தினமும் திருச்சபைக்காக - 4 • 4/2/2023 | Keela Omanallur Pastorate CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
கீழ ஓமநல்லூர் சேகரம். 
(மத்திப சபைமன்றம்)

சபைகள்: (4)
கீழ ஓமநல்லூர் பரி.பவுல் ஆலயம். 
தமிழாக்குறிச்சி பரிசுத்த,தோமா ஆலயம். 
கண்டித்தான்குளம் தூய,திரித்துவ ஆலயம். 
ஆலங்குளம் உலக நாதர் ஆலயம். 

சேகர தலைவர்:
Rev. P. ஆசீர்வாதம் ராஜேஷ்

சபை ஊழியர்:
 திரு.இஸ்ரேல் ராஜா. 
 திரு.ஜெகன்.

இதர சபைஊழியர்கள்:
 திரு. லாசர். 
 திரு. தங்கமணி. 

பள்ளிகள்:
1.T.D.T.A நடுநிலைப்பள்ளி, கீழ ஓமநல்லூர். 
2.T.D.T.A தொடக்கப்பள்ளி, தமிழாக்குறிச்சி. 

குடும்பங்கள்:
 சுமார் 480

தற்போதைய விண்ணப்பங்கள்:
கீழ ஓமநல்லூர் ஆலய கட்டுமான பணிக்காக, மற்றும் கிளை திருச்சபை மக்கள் சமாதானத்திற்காக ஜெபிக்கவும்.

கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments