1) சகோதரனை மூடன் என்று சொல்ல கூடாது
- மத் 5:22
2) சகோதரனை வீணன் என்று சொல்ல கூடாது
- மத் 5:22
3) சகோதரன் உடன் வழக்காடக் கூடாதது
- 1 கொரி 6:6,7
4) சகோதரனுக்கு விரோதமாக இருதயத்தில் தீங்கு நினைக்க கூடாது
- சகரியா 7:10
5) சகோதரனுக்கு கொடுக்க இருதயத்தை கடினமாக்க கூடாது
- உபா 15:7
6) சகோதரனுக்கு கொடுக்க கையை மூடக் கூடாது
- உபா 15:7
7) சகோதரருக்குள் விரோதத்தை உண்டு பண்ண கூடாதது
- நீதி 6:11
8) சகோதரன் குறைச்சலை கண்டு உள்ளத்தை அடைக்க கூடாது
- 1 யோ 3:17
9) சகோதரனுக்கு முன்பாக தடுக்கல்லை போட கூடாது
-ரோமர் 14:13.
10) சகோதரனுக்கு முன்பாக இடறலை போட கூடாது
-ரோமர் 14:13
11) சகோதரனை குற்றவாளியாக தீர்க்க கூடாது
- ரோமர் 14:10
12) சகோதரனை அற்பமாக எண்ண கூடாது
-ரோமர் 14:10
13) சகோதரனை உள்ளத்தில் பகைக்க கூடாது
- லேவி 19:17
14) சகோதரன் குறையை (துரும்பை) பார்க்க கூடாது
- மத் 7:3
15) சகோதரன் மேல் வண் கண் வைக்க கூடாது
- உபா 15:9.
0 Comments