Ad Code

பொட்டல்பட்டி சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 31 (3/3/2023) Pottalpatti Pastorate

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.

இன்றைய நாளுக்கான சேகரம்:
பொட்டல்பட்டி சேகரம்    
(வடக்கு சபைமன்றம்)
                                                          
சபைகள்: (12)
தூய திரித்துவம் ஆலயம், பொட்டல்பட்டி
தூய பவுலின் ஆலயம், மாங்குடி_மீனாட்சிபுரம்.
நல்ல மேய்ப்பன் ஆலயம், தளவாய்புரம்
தூய யோவான் ஆலயம், ஜாமின் நல்லமங்கலம்
தூய பவுல் ஆலயம், வேதநாயக புரம் கிழக்கு
தூய திரித்துவ ஆலயம், வேதநாயக புரம்மேற்கு
தூய யோவான் ஆலயம், சேத்தூர்.
தூய திரித்துவ ஆலயம். இனம்கோவில்பட்டி.
தூய பவுலின் ஆலயம், சொக்கநாதன் புத்தூர்
தூய லூக்கா ஆலயம், தெற்கு மீனாட்சிபுரம்
தூய யோவான் ஆலயம் , A.சுப்ரமணியபுரம்.
தூய லூக்கா ஆலயம், தென்மலை.

சேகரத் தலைவர்:
Rev.J.மதுரம் MA,BD.

சபை ஊழியர்கள்
திரு.மோசே பீட்டர்
திரு.J.ஜெபராஜ்
திரு. ஜெ.அண்ணா போஸ்
திரு.சுப்பிரமணியன்
திரு. புஷ்பராஜ்
திரு. ஜார்லி முத்துக்குமார்
 திரு. கனக ராஜ்
 திரு. ஏசு ராஜன்
 திரு.முத்து கணேஷ்
 திரு.தினகரன்
 
பள்ளிக்கூடங்கள்:
TDTA நடுநிலைப் பள்ளி, பொட்டல்பட்டி சேகரம்
TDTA நடுநிலைப் பள்ளி, மாங்குடி_மீனாட்சிபுரம்
TDTA துவக்கப் பள்ளி , சொக்கநாதன் புத்தூர்

குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 1000க்கு மேல்

தற்போதைய விண்ணப்பங்கள்:
சொக்கநாதன் புத்தூர் ஆலயம்
புதுப்பித்தல் வேலை நடக்கிறது,
தென்மலை, அருகன் குளம், ரெட்டியார் பட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் நற்செய்தி பணிகளுக்காக ஜெபிப்போம்...
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments