"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
திருவேங்கடம் - சத்திரப்பட்டி சேகரம்
(வடக்கு சபைமன்றம்)
சபைகள்: 12
திருவேங்கடம்
குலசேகரன் கோட்டை
சங்குப்பட்டி
வையக்கவுண்டன்பட்டி
ஆண்டிப்பட்டி
குளக்காட்தான் குறிச்சி
சத்திரப்பட்டி
வேதமுத்து நகர்
காசிலிங்கப்புரம்
கொண்டுரெட்டிப்பட்டி
இளையசனேந்தல்
கிரீடாபுரம்
சேகரத் தலைவர்:
Rev. J. கிங்ஸ்லி ஜெபக்குமார்
உதவி குருவானவர்
Dn. D. முத்து கிறிஸ்டோபர்
இறையியல் பயின்ற சபை ஊழியர்:
இதர சபை ஊழியர்கள்:
சபை ஊழியர்கள்
திரு. செல்வநாயகம்
திரு .ராஜா
திரு. அந்தோணி ராஜ்
திரு. வின்சென்ட்
திரு. சக்கரதாஸ்
திரு. மாரி ராஜ்
திரு .தேவகிருபை
திரு. ஜான்சன்
திரு. சாலமோன் ஞானி
திரு. சிம்சோன்
திரு. கா லேப்
திரு.சாலமோன் டக்லஸ்
பள்ளிக்கூடங்கள்: 5
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 450
தற்போதைய விண்ணப்பங்கள்:
2023 ஏப்பிரல் 1 முதல் திருவேங்கடம் மற்றும் சத்திரப்பட்டி என இரண்டு சேகரங்களாக நிர்வாக மற்றும் ஊழிய வசதிக்காக பிரிக்கப்பட்டு செயல்பட இருக்கிறது. அதற்காக ஜெபிப்போம்.
சத்திரப்பட்டி,வேதம் முத்து நகர் ஆலயங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றது அதற்காகவும் ஜெபிக்கவும்.
முத்துரெட்டிபட்டி,கலிங்கப்பட்டி ஆகிய ஊர்களில் ஆலயம் கட்டுவதற்கு ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன அதற்காகவும் ஜெபிக்கவும்.
இந்தப் பகுதிகள் முழுவதும் மிஷனரி தளம் போல இருப்பதால் ஊழியர்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments