Ad Code

தென்காசி சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 43 (15/3/2023) Tenkasi Pastorate CSI Tirunelveli

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
தென்காசி
(வடக்கு சபைமன்றம்)

சபைகள்: 6
தென்காசி - கிறிஸ்து ஆலயம் 
மடத்தூர் - தூய திரித்துவ ஆலயம்
மத்தளம்பாறை - தூய பேதுருவின் ஆலயம்
புளிச்சிகுளம் - கிறிஸ்து ஆலயம்
மேலகரம் - தூய இம்மானுவேலின் ஆலயம்
குற்றாலம் - மறுரூப ஆலயம்

சேகரத் தலைவர்:
Rev.AB. ஜாண் கென்னடி

இறையியல் பயின்ற சபை ஊழியர்: 3
S. ஆசீர் மாணிக்கராஜ், 
A. ஜேக்சன், 
D. சாமுவேல் ஜோதிபாண்டியன்

இதர சபை ஊழியர்கள்: 4
திரு.ஜேக்கப் தங்கராஜ்,
திரு. சாமுவேல் தங்கரத்தினம்,
திரு. மோசஸ் சாலமோன் ஜெபக்குமார்,
திரு.டென்னிஸ் ராஜூ

பள்ளிக்கூடங்கள்: 4
CMS மெக்விற்றர் நடுநிலைப்பள்ளி, தென்காசி
CMS தொடக்கப்பள்ளி, தென்காசி
TDTA தொடக்கப் பள்ளி, தென்காசி 
TDTA தொடக்கப்பள்ளி, மடத்தூர்

குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 500 

தற்போதைய விண்ணப்பங்கள்:
புளிச்சிகுளம் ஆலய சுற்றுசுவர் கட்டுமான பணிக்காக ஜெபிக்கவும்
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments