"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
தேவர்குளம்
(வடமேற்கு சபைமன்றம்)
சபைகள்: 11
தேவர்குளம்
மூவிருந்தாளி
வடக்கு பனவடலி
தெற்கு பனவடலி
பனவடலிசத்திரம்
குருக்கள்பட்டி
அடைக்கலாபுரம்
ஆயாள்பட்டி
கூவாச்சி பட்டி
பெருமாள் பட்டி
சுண்டன் குறிச்சி
வீட்டு ஆராதனை 2
மேசியாபுரம்
திருமலாபுரம்
சேகரத் தலைவர்:
Rev. V. ஞானப் பிரகாசம்
சபை ஊழியர்கள்: 11
திரு. ஆனந்த்
திரு. முத்துராஜ்
திரு. வெள்ளத்துரை
திரு. சீனிவாசகம்
திரு. செல்வ நாயகம்
திரு. ஐயாத்துரை
திரு. மதன்
திரு. கண்ணன்
திரு. ராஜேந்திரன்
திரு. ஐசக்
திரு. சுப்பையா பாண்டியன்
பள்ளிக்கூடங்கள்: 5
TDTA நடுநிலைப் பள்ளி, தேவர்குளம்
TDTA நடுநிலைப் பள்ளி, மூவிருந்தாளி
TDTA துவக்கப் பள்ளி, வடக்கு பனவடலி
TDTA துவக்கப் பள்ளி,குருக்கள்பட்டி
TDTA துவக்கப் பள்ளி, ஆயாள்பட்டி
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 400 மேல்
தற்போதைய விண்ணப்பங்கள்:
தேவர்குளம் பள்ளிக் கட்டுமானப் பணிக்காக ஜெபிப்போம். தேவர்குளம் மற்றும் மூவிருந்தாளி ஆலயங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிக்காக ஜெபிப்போம்.
மேசியாபுரம் மற்றும் திருமலாபுரம் ஆகிய இடங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments