Ad Code

தமிழ்நாடு மாவட்டங்கள் • Tamil Nadu States and Formation Years

தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் உருவான ஆண்டுகள்

தொடக்க கால மாவட்டங்கள் (1956 நவம்பர் 1-இல் இருந்தவை):

1. சென்னை – 1956
2. செங்கல்பட்டு – 1956
3. கோயம்புத்தூர் – 1956
4. திருநெல்வேலி – 1956
5. மதுரை – 1956
6. நீலகிரி – 1956
7. ராமநாதபுரம் – 1956
8. சேலம் – 1956
9. தஞ்சாவூர் – 1956
10. திருச்சிராப்பள்ளி – 1956
11. கன்னியாகுமரி – 1956 (புதிதாக இணைந்தது)

அதன்பின் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள்:

12. தர்மபுரி – 1966
13. புதுக்கோட்டை – 1974
14. ஈரோடு – 1979
15. சிவகங்கை – 1985
16. விருதுநகர் – 1985
17. திண்டுக்கல் – 1985
18. தூத்துக்குடி – 1986
19. வேலூர் - 1989
20. திருவண்ணாமலை – 1989
21. நாகப்பட்டினம் – 1991
22. திருவாரூர் – 1991
23. கடலூர் - 1993
24. விழுப்புரம் – 1993
25. கரூர் – 1995
26. பெரம்பலூர் – 1995
27. தேனி – 1996
28. காஞ்சிபுரம் – 1997
29. திருவள்ளூர் – 1997
30. நாமக்கல் – 1997
31. கிருஷ்ணகிரி – 2004
32. அரியலூர் – 2007
33. திருப்பூர் – 2009
34. தென்காசி – 2019
35. கள்ளக்குறிச்சி – 2019
36. ராணிப்பேட்டை – 2019
37. திருப்பத்தூர் – 2019
38. மயிலாடுதுறை – 2020

குறிப்பு: 
1989 இல் முன்னாள் வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, வட ஆற்காடு, அம்பேத்கர் மாவட்டம் என உருவாக்கப்பட்டது. பின்னர், 1996-ஆம் ஆண்டு இது வேலூர் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
1993 இல் முன்னாள் தென் ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, கடலூர் மற்றும் விழுப்புரம் என இரண்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.

Post a Comment

0 Comments