Ad Code

Dear Youth, Cool & Real • Youth Guidance • வாலிரே

Dear Youth, Cool & Real...
இளைஞரே...🕊️

 "Life-அ Enjoy பண்ண முடியலையா?"💔
 கேரியர், படிப்பு, ஃபியூச்சர், அப்புறம் சோசியல் மீடியா காட்டுகிற அந்த 'Perfect Life'—இதையெல்லாம் பார்த்து பார்த்து டயர்ட் ஆகிட்டீங்களா? உள்ளுக்குள்ள ஏதோ ஒரு பயம், ஒரு அழுத்தம் இருந்துட்டே இருக்கா?
ப்ரோ/சிஸ்டர், இயேசுவை ஒரு ரிலிஜியன் குள்ள அடைக்காதீங்க. அவர் உங்க வாழ்க்கையோட 'Ultimate Mentor'.
 
❤️No Judgement Zone: நீங்க யாரு, என்ன தப்பு பண்ணீங்கன்னு அவர் உங்களை ஜட்ஜ் பண்ண மாட்டார். உங்க மனசுல இருக்குற குழப்பத்தை அப்படியே அவர்கிட்ட சொல்லலாம்.
🌟 Original Identity:மத்தவங்களுக்காக உங்களை மாத்திக்க தேவையில்லை. அவர் உங்களை நீங்களாவே நேசிக்கிறார்.
 💥The Best Career Guide: உங்க எதிர்காலத்தை பத்தின பயம் வரும்போது, 'நான் உன் கூட இருக்கேன்'னு தைரியம் தர்ற ஒரு நல்ல வழிகாட்டி அவர்.
👍Try this: இன்னைக்கு நைட்டு தூங்க போறதுக்கு முன்னாடி, போனை ஓரம் வச்சுட்டு, மனசு விட்டு அவர்கிட்ட பேசுங்க. 'இயேசுவே, என் லைஃப்-அ நீங்க வழிநடத்துங்க'ன்னு சொல்லிப் பாருங்க. ஒரு செம 'Vibe' உங்க லைஃப்ல ஸ்டார்ட் ஆகும்!"

Post a Comment

0 Comments