மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமா த விதவங்கிஷ பூ
பூ பூ புனித பூ பூமா த விதவங்கிஷ பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
ஜோதியாய் வந்த பூ
ஜொலித்து விளங்கும் ஞான பூ
ஜோதியாய் வந்த பூ
ஜொலித்து விளங்கும் ஞான பூ
நீதியாய் வாழ்ந்த பூ
நித்தம் நம்மை காக்கும் பூ
நீதியாய் வாழ்ந்த பூ
நித்தம் நம்மை காக்கும் பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
சின்ன பூ சிறிய பூ
தேசத்தோர்கள் தேடும் பூ
சின்ன பூ சிறிய பூ
தேசத்தோர்கள் தேடும் பூ
அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ
அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
கானாவூரில் வந்தபூ
கல்யாணத்தில் புகழ்ந்தபூ
கானாவூரில் வந்தபூ
கல்யாணத்தில் புகழ்ந்தபூ
கனிரசத்தை கொடுதபூ களங்கமில்லா அன்னபூ
கனிரசத்தை கொடுதபூ களங்கமில்லா அன்னபூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
எத்திசைக்கும் ஏற்றபூ
ஏகமாய் நிறைந்த பூ
எத்திசைக்கும் ஏற்றபூ
ஏகமாய் நிறைந்த பூ
கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ
கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமாதவி த வங்கிஷ பூ
பூ பூ புனித பூ பூமாதவி த வங்கிஷ பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
0 Comments