Ad Code

கிறிஸ்தவ பொன்மொழிகள் • Christian Quotes

கர்த்தராகிய இயேசுவானவர் ஒருபோதும் மாறாத சிநேகிதர். அடிக்கடி மாறக்கூடிய நிலையற்ற தன்மை அவரிடம் இல்லை. அவர் யாரை நேசிக்கிறாரோ, அவர்களை அவர் முடிவுபரியந்தம் நேசிக்கிறார்.
- ஜே.சி. ரைல்

தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதே எல்லாவற்றிலும் மிகச்சிறந்ததாகும்.
- ஜான் வெஸ்லி

என் பாவத்தை எனக்கு நினைப்பூட்டுவதன் மூலம் பிசாசானவன் என் கடந்த காலத்தை வைத்து என்னை சோர்வடையச் செய்ய முயற்சிப்பதை நான் அறிவேன். அவன் அதைச் செய்யும்போது, நான் இயேசுவையும், அவரது சிலுவை மரணத்தையுமே அவனுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
- A.W. டோசர்

Post a Comment

0 Comments