கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே...
2024 திருமறை ஞாயிறு தேர்வுக்கான முடிவுகள் இதோ...
ஆண்டவர் அருளால் 33 நபர்கள் இதில் பங்கு பெற்றுள்ளனர்.
அதில் 5 நபர்கள் சரியான பதில்களை எழுதியுள்ளனர்.
1. திருமதி. பியூலா ஜான்சன்
2. திருமதி. ஜோன்ஸ் பரிமளா
3. திருமதி. டெல்சி பிரான்சிஸ்
4. திருமதி. சரஸ்வதி
5. திருமதி. எஸ்தர்
✨ அவர்களில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டவர்: (No. 14) திருமதி. சரஸ்வதி, கோயம்புத்தூர்.
✨ பங்கு பெற்றவர்களில் குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு பெறுபவர்: (No. 12) திருமதி. ஜாய்ஸ் சாந்தினி, ஈரோடு.
முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் & சிரமங்களுக்கு வருந்துகிறோம். மேற்கண்ட நபர்களுக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும். பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தாண்டு திருமறை தேர்வில் சந்திப்போம். God bless you all.
Meyego
0 Comments