Ad Code

தாவீது ஊரிலே பெத்லகேமிலே

தாவீது ஊரிலே பெத்லகேமிலே மாட்டுத் தொழுவத்தில் நம் மீட்பர் பிறந்துள்ளார் - 2

ஆனந்தம் ஆனந்தம் எங்கும் ஆனந்தம் ஆண்டவராம் நம் இயேசு நம்மிடை பிறந்துள்ளார் - 2

மனிதர் எல்லோரும் மான்பில் மகிழ்ந்திடவே மனிதர் உறவினிலே நம்மனமதில் பிறந்துள்ளார் - 2

ஆனந்தம்

உண்மை உயர்ந்தோங்க உரிமை உயர்த்துங்க உறவின் ஒளியாக நம் உன்னதர் பிறந்துள்ளார் - 2

ஆனந்தம்

அவரின் வருகையில் நாம் அவரின் மாந்தர் நாம் அன்பைக் கண்டனரே அமைதி அடைந்தனரே -2

ஆனந்தம்

Post a Comment

0 Comments