திருநெல்வேலி திருமண்டலத்தின் மாம்பழச் சங்கம் & வருடாந்திர ஸ்தோத்திரப் பண்டிகை முன்னிட்டு, பண்டிகைக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை அந்தந்த ஆலயங்களில் ஆராதனைக்கு முன்பாக பவனி வந்து கொடியேற்றுவது மரபு. அதற்கான நிகழ்ச்சி முறைமை (கொடிப்பாடல் & உறுதிமொழி உட்பட) கீழேயுள்ள லிங்கில் உள்ள pdf இல் உள்ளது. அதனை டவுன்லோட் செய்ய லிங்கை கிளிக் செய்யவும்.
Click here to download pdf of Falg Hosting Ceremony
Prepared by
Meyego
Ref.
Diocese of Tirunelveli
0 Comments