1. துராகிருதம் = கெட்ட நடத்தை, ஒழுக்கக் கேடு.
(ரோமர் 1:30)
2. வஸ்து = பொருள்
(ரோமர் 9:20)
3. சமுசயம் = ஐயம், தெளிவின்மை, தயக்கம்.
(ரோமர் 14:23)
4. தர்மசகாயம்= பொருளுதவி.
(ரோமர் 15:31)
5. சிற்பாசாரி = கட்டிட கலைஞன்.
(1கொரி 3:10)
6. விரதத்துவம்= தற்கட்டுப்பாடு, உணர்ச்சியை அடக்குதல்.
(1கொரி 7:5)
7. அவத்தம் = பயனற்றது.
(1கொரி 9:15)
8. கிரமம் = ஒழுங்கு, முறைமை.
(1கொரி 14:40)
9. நற்கந்தம் = நறுமணம், வாசனை.
(2கொரி 2:15)
10. உபசாரம் = நற்சான்று.
(2கொரி 3:1)
11. உதாரத்துவம் = கொடை, வள்ளன்மை.
(2கொரி 8:2)
12. தர்மசகாயம் = பொருளுதவி.
(2கொரி 9:1)
13. லோபத்தனம் = வேண்டாவெறுப்புடன்.
(2கொரி 9:5)
14. உபாயம் = (செயல் நிறைவேற்ற) வழிமுறை, தந்திரம்
( 2கொரி 12:16)
0 Comments