Ad Code

நீதிமொழிகள் 1.7 விளக்கம் • Proverbs 1.7 Explaination

கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம் (நீதி. 1:7). நம் தமிழ் வேதாகமத்தில் *ஞானம்* என இருக்கும், அதை திருத்தி *அறிவு (டா'அத்- דַּ֫עַת)* என புரிந்து கொள்ளவும்.

நான் *அறிவுள்ளவனாக ( டா'அத் -דַּ֫עַת)* மாற வேண்டுமானால், நான் கடிந்து கொள்ளப்பட வேண்டும்; நான் கடிந்து கொள்ளப்படுகிறேன் என்றால் நான் புத்திமானாக இருக்கிறேன் (நீதி. 19:25) என்று பொருள்.

இன்றைக்கு உங்களை யாரேனும் கடிந்து கொண்டிருப்பார்களானால் அவர்கள் உங்களை புத்திமான்களாக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

எழுதியவர்:
போதகர் செ. டேவிஸ், B.A. (Sociology), M.A. (Criminology & Police Science), C.C.S. (MKU), B.MIN., B.C.Ed.,

Post a Comment

0 Comments