"வாழ்க்கைப் பயணம் என்பது பூலோகத்தோடு முடிவதல்ல; விண்ணகத்தை நோக்கிய வனாந்திரப் பயணம். "
Advent Day - 2
"இன்று பிறரை ஏமாற்றிவிடலாம்;
ஆனால்,
இயேசுவின் வருகையில்
கணக்கு ஒப்புவிப்பதில் யாரையும் ஏமாற்ற முடியாது."
Advent Day - 3
" மணவாட்டியாகிய சபையே, மணவாளனுக்கு (இயேசு) கீழ்ப்படியாமல், ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தில் பங்கில்லை.
Advent Day - 4
"மன்னிக்கும் இதயத்தில் இயேசு வாழ்கின்றார்;
அந்த இதயத்திற்கு அவர் வீட்டில் இடமுண்டு."
Meyego Quotes

0 Comments