Ad Code

சங்கீதம் 1 • Psalm 1 • எந்த வழியில் செல்லப் போகிறாய்?

01.01.2026
சங்கீதம் 01

*எந்த வழியில் செல்லப் போகிறாய்?* 

சங்கீதம் 1. 1-3 ஒரு வழியைக் குறித்தும், 4 - 6 இன்னொரு வழியைக் குறித்தும் சொல்லுகின்றன. 
1. நல்லோரின் வழி
2. பொல்லாரின் வழி


இதில் எந்த வழியை இந்த 2026 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப் போகிறாய்? 

வேதத்தை வாசித்து தியானித்தால் அது நல்வழி காட்டும். அந்த
நல்வழியில் சென்றால் நாமே பாக்கியவான்கள்.
 வாழ்க்கை செழிப்பாக இருக்கும். 
செய்வது எல்லாம் வாய்க்கும். 

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments