*அவரை முத்தம் செய்யுங்கள்*
சங்கீதம் 2 மனிதர்களின் திட்டங்கள் பலவாக இருந்தாலும், முடிவு எடுப்பவர் ஆண்டவர் என்பதால் அவரை
அண்டிக்கொள்ள அழைப்பு கொடுக்கிறது.
ஆம், கர்த்தருக்கு விரோதமாக எந்த ஒரு மனிதனாலும் ஒன்றும் செய்ய இயலாது. ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து ஒருவரே எல்லாவற்றையும் ஆளுகை செய்பவர் என்று உணர்வு மனிதனுக்கு வேண்டும்.
அவரை முத்தம் செய்வது என்பது, அவரை நேசித்து அவருடன் வாழ்வதாகும். அதுவே அவரை அண்டிக்கொள்வதகும். இதை உணர்ந்து, இயேசுவை அண்டிக்கொண்டு வாழும் நாமே பாக்கியவான்கள்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments