*நிராகரிப்பில் உடனிருப்பவர்*
சங்கீதம் 3, தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடினது. தாவீது அப்சலோமிடமிருந்து தப்பி ஓடும்போது, எதிரிகளின் பெருக்கத்தின் சூழலில், தேவனின் பாதுகாப்பை நம்பிப் பாடிய ஒரு காலைப் பாடல் (Morning Psalm) ஆகும். இது "இரட்சிப்பு கர்த்தருடையது" என்ற கருத்தை மையமாகக் கொண்டது.
தாவீதோடு உடனிருந்தார். உன்னோடும் இருந்தும்....
1. பாதுகாப்பவர் அவரே
2. உயர்த்துபவர் அவரே
3. தாங்குபவர் அவரே
"வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் முன் சிறப்பாக வாழ வைப்பார் நம் கடவுள்."
இறையாசி
உங்களோடிருப்பதாக...மேயேகோ
9486810915
மேயேகோ
9486810915

0 Comments