கிறிஸ்தவ நண்பர்களே,
🗳️ ஓட்டுப் போடும்போது இத ஞாபகம் வச்சுக்கோங்க:
☑️மிஸ் பண்ணாம ஓட்டுப் போடுங்க: ஓட்டுப் போடாம இருக்கறதோ, நோட்டாவுக்குப் போடறதோ தீர்வாகாது.
🚶♂️ஆளை மட்டும் பார்க்காதீங்க:
"அவர் கிறிஸ்தவர்"ங்கறதுக்காக மட்டும் ஓட்டுப் போடாதீங்க. அவர் கட்சி பின்னணி மற்றும் நேர்மையைப் பாருங்க.
🙏மத அரசியல் வேண்டாம்:
மதம் சார்ந்து மட்டும் யோசிக்காம, ஊர் நன்மைக்காகச் செயல்படும் நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்யுங்க.
📸போட்டோக்களை நம்பாதீங்க: தலைவர்களோட போட்டோ எடுத்துக்கிட்டு வர்றதை வச்சு மட்டும் ஒருத்தரை எடை போடாதீங்க.
💰பணத்துக்கு ஓட்டை விக்காதீங்க: காசு வாங்காம, மனசாட்சிப்படி நேர்மையா ஓட்டுப் போடுங்க.
சரியான நபரைத் தேர்ந்தெடுப்போம்!
மேயேகோ

0 Comments