Ad Code

23. கடலூர் மாவட்டம் • Kadaloore • Tamil Nadu Districts

தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 23

1. மாவட்டத்தின் பெயர்: கடலூர்
2. உருவான ஆண்டு: 1993 (தென்னாற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டு செப்டம்பர் 30, 1993 அன்று உருவானது)
3. பரப்பளவு: சுமார் 3,678 சதுர கிலோமீட்டர்
4. மக்கள் தொகை: 26,05,914 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
5. கல்வியறிவு விகிதம்: 78.04% (2011 கணக்கெடுப்பின்படி)
6. சமயவாரியான மக்கள் தொகை: *l இந்துக்கள்: 91.76%
முஸ்லிம்கள்: 4.75%
கிறிஸ்தவர்கள்: 3.27%
மற்றவர்கள் (சமணம் உட்பட): 0.22%
7. வருவாய் கோட்டங்கள்: 3
 (கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்)
8. தாலுக்காக்கள்: 10 (கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம்)
9. சட்டமன்றத் தொகுதிகள்: 9 
(திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி))
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 2
 கடலூர் மற்றும் சிதம்பரம் (சிதம்பரம் தொகுதி அரியலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)

Prepared by 
Meyego 
2026

Post a Comment

0 Comments