Ad Code

உயிர்த்தெழுந்த இயேசு கேட்ட கேள்விகள் • Questions by Resurrected Jesus Christ

உயிர்த்தெழுந்த இயேசு கேட்ட கேள்விகள்
=================================
1) நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா - யோ 21:15

2) ஏன் அழுகிறாய் - யோ 20:15

3) யாரைத் தேடுகிறாய் - யோ 20:15

4) பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா ? - யோ 21:5

5) ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிற காரியங்கள் என்ன ? - லூக் 24:17

6) கிறிஸ்து இவ்விதமாய் பாடுபடவும் தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா ? - லூக் 24:26

7) நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன. ? - லூக் 21:22

Post a Comment

0 Comments