Ad Code

வில்லியம் போர்டு Willam Board • Caring Parents

வில்லியம் போர்டு (William Board)
ஆப்பிரிக்காவில் பணியாற்றிய ஒரு மிஷனரி, தனது தாயார் நோய்வாய்ப்பட்ட செய்தியைக் கேட்டவுடன், தனது ஊழியத்தை தற்காலிகமாக மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாயைப் பார்க்க ஓடி வந்தார்.

மக்கள் அவரிடம், "ஊழியம் முக்கியமில்லையா?" என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்:
"சிலுவையில் தொங்கிய என் இரட்சகர், உலகம் முழுவதையும் இரட்சிக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தபோதும், தன் தாயைப் பராமரிக்க மறக்கவில்லை. அந்த இரட்சகரைப் பின்பற்றும் நான் என் தாயைப் புறக்கணித்தால், நான் செய்யும் ஊழியத்திற்கு அர்த்தமே இல்லை."

Post a Comment

0 Comments