"நான் (JCD பிரபாகர்) வந்து ரொம்ப சின்ன வயசுலயே வந்து ஒழுங்கா சண்டே கிளாஸ்க்கு போவேன். I only request children go to Sunday school regularly. அதுலதான் வந்து நான் பெற்ற பயிற்சி. இன்னைக்கு கூட என்னுடைய சண்டே கிளாஸ் டீச்சர் இருக்காங்க, சிலியா டீச்சர் அம்பத்தூர்ல இருக்காங்க. முதல் முதலில் 11 வயதிலேயே ஒழுங்காக சண்டே கிளாஸ் போனதுக்கு பைபிள் தான் பரிசு எனக்கு, அது பத்திரமா வச்சிருக்கேன். தொடர்ந்து பள்ளிக்கூடம் முடிகிற வரைக்கும் நான்தான் முதல் இரண்டாவது இடங்களில் வந்து நிப்பேன். அவ்வளவு எல்லா கட்டுரை எழுத வேண்டிய பைபிள் வசனங்களை சொல்வதாக இருந்தாலும் எழுதுவதாக இருந்தாலும் அதை ஆர்வமாக நான் செய்தேன்."
மாண்புமிகு. JCD பிரபாகர், தமிழ்நாடு சாபாநாயகர் அவர்கள் மீடியாவில் பகிர்ந்த சாட்சி இது.
0 Comments