Ad Code

மோசே / சீனாய் உடன்படிக்கை Mosaic / Sinaitic Covenant

நபர்கள்: கடவுள் மற்றும் இஸ்ரயேல் மக்கள் (மோசே வழியாக).

பின்னணி: எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்பட்ட பின், சீனாய் மலையில் இது நிகழந்தது.

வாக்குறுதி/கட்டளை: இஸ்ரயேலர்கள் கடவுளின் கட்டளைகளுக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் (பத்துக்கட்டளைகள் உட்பட) கீழ்ப்படிந்தால், அவர்கள் கடவுளின் சொந்த ஜனமாகவும், பரிசுத்த ஜாதியாகவும் விளங்குவார்கள்.

அடையாளம்: ஓய்வுநாள்.

Post a Comment

0 Comments