Ad Code

சர்வதேச ஆவணக் காப்பக தினம் June 09 International Archives Day

ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஜூன் 9 அன்று சர்வதேச ஆவணக் காப்பக தினம் (International Archives Day) கொண்டாடப்படுகிறது.

 1948 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சர்வதேச ஆவணக் காப்பக கவுன்சிலை (ICA) சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1805-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காப்பகம், சென்னை எழும்பூரில் செயல்பட்டு வருகிறது. வரலாற்று ஆய்வுகளுக்காக வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

புதுடெல்லியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஆவணக் காப்பகம் ஆகும். இது இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

சர்வதேச அளவிலான ஆவண பாதுகாப்பு முறைகளை அறிய ICA அதிகாரப்பூர்வ தளம் உதவும்.

Post a Comment

0 Comments