தமிழ்நாட்டிற்காக ஜெபிப்போம்...
புள்ளி விபரங்கள்
• 38 மாவட்டங்கள்
• 18,463 கிராமங்கள்
• 7.21 கோடி மக்கள் தொகை
• 87.58% சதவீதம் இந்துக்கள்
• 5.86% சதவீதம் இஸ்லாமியர்கள்
• 6.12% கிறிஸ்தவர்கள்
• 39 மக்களவைத் தொகுதிகள்
• 234 சட்டமன்றத் தொகுதிகள்
ஜெப குறிப்புகள்
1) 87.58% சதவீத இந்துக்களுக்கும் இயேசு கிறிஸ்துவை அறிய வேண்டிய விதத்தில் அறிய நாம் ஜெபிப்போம்.
2) 5.86% சதவீத இஸ்லாமியர்களும் கிறிஸ்துவை தீர்க்கதரிசியாக அல்ல, இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள, நாம் ஜெபிப்போம்.
3) கிறிஸ்தவ பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மற்ற மத நம்பிக்கை கொண்ட மக்கள், இயேசு கிறிஸ்துவை அறிய வேண்டிய விதத்தில் அறிய, அறிக்கையிட, அழிவில் இருந்து காப்பாற்ற நாம் ஜெபிப்போம்.
4) இங்குள்ள திருச்சபைகள் மிஷனெரிகளுக்காக ஜெபிக்க, மிஷனெரிகளை உருவாக்க, மிஷனெரிகளை தாங்க நாம் ஜெபிப்போம்
5) இங்கு நடைபெறும் அனைத்து மிஷனெரி இயக்க ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க, நாம் ஜெபிப்போம்.
6) சிறுபான்மையின மக்களின் உரிமைகள் காக்கப்பட நாம் ஜெபிப்போம்.
Prayer Points prepared by
FMPB, AJS
0 Comments