Ad Code

உதவியா?. பொறுப்பா? Help vs Responsiblity

இவை உதவியல்ல... 

1. ஆலயத்தை சுத்தம் செய்வது
2. ஆலயத்தில் கூடுகைகள் நடத்த ஏற்பாடுகள் செய்வது
3. ஆலயத்தை பராமரிக்க காணிக்கை கொடுப்பது. 
4. ஆலயத்தில் ஊழியருடன் இணைந்து ஊழிய ரீதியாக செயல்படுவது
5. ஆலயத்திற்கு வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான காரியங்களைச் செய்வது.

இவை வெறும் உதவிகள் மட்டுமல்ல; இறைவனின் இல்லத்திலும் அவரது பணியிலும் பங்கெடுக்கும் பாக்கியம்.

Post a Comment

0 Comments