1️⃣பழைய ஏற்பாடு
1) பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
39 + 7= 46 புத்தகங்கள்
2) பழைய ஏற்பாடு எத்தனை வகைககளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?
நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. திருச்சட்ட நூல்கள்
2. வரலாற்று நூல்கள்
3. ஞான நூல்கள்
4. இறைவாக்கு நூல்கள்
3) திருச்சட்ட நூல்கள் எத்தனை?
அவை யாவை?
திருச்சட்ட நூல்கள்(5):
1. தொடக்கநூல்
2. விடுதலைப் பயணம்
3. லேவியர்
4. எண்ணிக்கை
5. இணைச்சட்டம்
4) வரலாற்று நூல்கள் எத்தனை?
அவை யாவை?
வரலாற்று நூல்கள்(12+4=16):
1. யோசுவா
2. நீதித்தலைவர்கள்
3. ரூத்து
4. 1சாமுவேல்
5. 2சாமுவேல்
6. 1அரசர்கள்
7. 2அரசர்கள்
8. 1குறிப்பேடு
9. 2குறிப்பேடு
10. எஸ்ரா
11. நெகேமியா
12. எஸ்தர்
13. தோபித்து
14. யூதித்து
15. 1மக்கபேயர்
16. 2 மக்கபேயர்
5) ஞான நூல்கள் எத்தனை?
அவை யாவை?
ஞான நூல்கள்(5+2=7):
1. யோபு
2. திருப்பாடல்கள்
3. நீதிமொழிகள்
4. சபை உரையாளர்
5. இனிமைமிகுபாடல்
6. சாலமோனின் ஞானம்
7. சீராக்கின் ஞானம்
6) இறைவாக்கு நூல்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?
இறைவாக்கு நூல்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பெரிய இறைவாக்கினர் நூல்கள்
2. சிறிய இறைவாக்கினர் நூல்கள்
7) பெரிய இறைவாக்கினர் நூல்கள் யாவை?
பெரிய இறைவாக்கினர் நூல்கள்(4+2=6):
1. எசாயா
2. எரேமியா
3. எசேக்கியேல்
4. தானியேல்
5. புலம்பல்
6. பாரூக்கு
8) சிறிய இறைவாக்கினர் நூல்கள் யாவை?
சிறிய இறைவாக்கினர் நூல்கள்(12):
1. ஓசேயா
2. யோவேல்
3. ஆமோஸ்
4. ஒபதியா
5. யோனா
6. மீக்கா
7. நாகூம்
8. அபக்கூக்கு
9. செப்பனியா
10. ஆகாய்
11. செக்கரியா
12. மலாக்கி

0 Comments