நன்றி என்று சொல்லுகிறேம் நாதா
(இராகம்: நன்றி என்று by Fr. பெர்க்மான்ஸ்)
நன்றி என்று சொல்லுகிறேம் நாதா உம்மை
நாவாலே துதிக்கிறோம் நாதா
1. ஜனவரி மாதம் காத்தீரே நன்றி ராஜா
சகாயராக இருந்தீரே நன்றி ராஜா
2. பிப்ரவரி மாதம் காத்தீரே நன்றி ராஜா
பிரியமாக இருந்தீரே நன்றி ராஜா
3. மார்ச் மாதம் காத்தீரே நன்றி ராஜா
மகிமையாக வைத்தீரே நன்றி ராஜா
4. எப்ரல் மாதம் காத்தீரே நன்றி ராஜா
எங்களுக்காய் உயிர்த்தீரே நன்றி ராஜா
5. மே மாதம் காத்தீரே நன்றி ராஜா
மேன்மையாக வைத்தீரே நன்றி ராஜா
6. ஜீன் மாதம் காத்தீரே நன்றி ராஜா
ஜீவன் பெலன் தந்தீரே நன்றி ராஜா
7. ஜூலை மாதம் காத்தீரே நன்றி ராஜா
ஜெயத்தால் நடத்தினீரே நன்றி ராஜா
8. ஆகஸ்ட் மாதம் காத்தீரே நன்றி ராஜா
ஆலோசனை தந்தீரே நன்றி ராஜா
9. செப்டம்பர் மாதம் காத்தீரே நன்றி ராஜா
செழிப்பாக வைத்தீரே நன்றி ராஜா
10. அக்டோபர் மாதம் காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
11. நவம்பர் மாதம் காத்தீரே நன்றி ராஜா
நன்மைகளை செய்தீரே நன்றி ராஜா
12. டிசம்பர் மாதம் காத்தீரே நன்றி ராஜா
எங்களுக்காய் பிறந்தீரே நன்றி ராஜா
0 Comments