Ad Code

கிளி ஜோசியமா வேத வார்த்தை?



கிளி ஜோசியம் போல
கர்த்தரின் ஆசியைக் குறைத்திடாதே
காணிக்கையின் வாக்கு அட்டையோடு...
கை ஜோசியம் போன்று
எதிர்காலத்தைக் கண்டு பயந்திடாதே
சிலர் உரைக்கும் வார்த்தைகளால்...

ஒவ்வொரு கண்ணிமை பொழுதும்
வார்த்தையை அனுப்பி பூரணமாக்கும்
உன்னதமான வாக்காளர் உன்னோடே!!!
காலத்தைக் தம்கரத்தில் கொண்டும்
அன்பால் புறம்பே பயத்தைத்தள்ளி
உள்ளங்கையில் பொறித்தவர் உன்னோடே!!!

Post a Comment

0 Comments