Ad Code

பண்டிகையா ? பகையா?

பண்டிகையா? பகையா?

கடவுளின் ஏக்கம்
         உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
ஏசாயா 1.14

சங்கீதக்காரனின் ஏக்கம்
           மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும முழங்க (பண்டிகை) விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது. 
சங்கீதம் 42.04



Post a Comment

0 Comments