இராகம்
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு
பண்டிகையாம் பண்டிகை
கிறிஸ்மஸ் பண்டிகை
பாலன் இயேசு கனிவுடனே பிறந்தநாளு பண்டிகை
பண்டிகையாம் பண்டிகை.... ஆ ஆ...ஓ ஓ... லா லா..
1. கருணைப் பாலன் இயேசுவும்
பெத்தலையின் ஓரத்தில்
உலக மக்கள் பாவத்தை
நீக்கியருள பிறந்திட்டார்
2. தேவதூதன் சொன்னதும்
மேய்ய்ப்பர் சென்று பணிந்தனர்
ஸ்டாரைக் கண்ட ஞானிகள்
விரைந்து சென்று வணங்கினர்
3. தனிப்பட்ட வாழ்வினில்
இதயமென்னும் வீட்டினில்
அழைத்திடுவீர் அவரையே
நல்லறமாய் வாழுவீர்
0 Comments